பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட்ட மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி தர்மபுரி மாவட்டம் சப்தகிரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கோ. தங்கம் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. பா. விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் எம் பள்ளி மாணவி செல்வி.தங்கம் மற்றும் அவரது உடற்கல்வி ஆசிரியர் திரு.நெடுஞ்செழியன் அவர்களை பாராட்டிய தருணம்.

Need Help? Chat with us
Please accept our privacy policy first to start a conversation.