Correspondent Address

Founder

Raja Educational and Charity Trust

Chairman

Raja Group of Institutions

Seva ratna

Mr. T. Raja

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத் தறிவித்தல். "

என்ற பாரதியாரின் கூற்றுக்கிணங்க, சிறந்த கல்வியே ஒரு நாட்டின் கண். அக்கல்வியே பின்தங்கியுள்ள இந்நகரில், பெரு நகரங்களில் கிடைப்பது போன்ற உயர்தர கல்வியே குறைந்த கட்டணத்தில் அளிப்பதே என் நோக்கம். இப்பள்ளியின் அனைத்துக் குழந்தைகளும் சிறந்த கல்வி பெற்று இந்நாட்டின் சிறந்த வல்லுனர்களாகத் திகழ எனது வாழ்த்துக்கள்.

Raja Educational and Charitable Trust
Seva Ratna Mr. T. Raja
Chairman , Raja Group of Institutions

Our Programs

Get ahead of the competition and discover trends before become yesterday’s news. Start today smarter.

Need Help? Chat with us
Please accept our privacy policy first to start a conversation.