நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டாகும். எனவே சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித் தர வேண்டும்.
மாணவர்களது எண்ணங்கள் சிந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.
நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும்.















